அப்பா RM 500 வைத்திருந்தார். வங்கிக்குச் சென்று RM 720 பெற்றார். பிறகு அவர் ஒரு அங்காடிக்குச் சென்று, ஒரு கைப்பேசியை வாங்கினார். அவரிடம் இப்பொழுது மீதம் RM150 இருந்தால், கைப்பேசியின் விலை என்ன?
RM 1 050
RM 1 150
RM 1 070
RM 1 220
masalah 8
pilihan
திரு.ராமன் 5 ஏக்கர் நிலத்தில் 100 பலா மரம் நட்டால், 10 ஏக்கர் நிலத்தில் எத்தனை வாழை மரங்கள் நடுவார்?