Logo
search
menuicon
thubnail
Bilik Melarikan Diri Sekolah
Gaya Bebas
Rendah
lainnya

மரியாதை

Kajaneshwari A
5
0
Masalah tambahan (4/ 20)
Allow incorrect answer
Sembunyikan jawapan
public kuiz

masalah 1

pilihan

மலர்விழி தன் வீட்டிற்கு வந்தவர்களிடம் எப்படிப் பேசினாள்?

  • மரியாதையுடன் பேசினாள்
  • சிரித்துப் பேசினாள்

masalah 2

pilihan

குடியிருப்புத் தலைவரைப் பார்க்கும் போது .......................... கூறுவேன்.

  • நன்றி
  • வணக்கம்

masalah 3

pilihan

வீட்டிற்கு வரும் அண்டை அயலாரை .......................... வரவேற்பேன்.

  • முறைத்து
  • இன்முகத்துடன்

masalah 4

pilihan

நீங்கள் அண்டை அயலாருடன் மரியாதையாக நடந்து கொண்ட முறை?

  • நலம் விசாரிப்பேன்
  • முகம் சுழிப்பேன்
Google Classroom Share