search
menuicon
thubnail
順番あり
8
மனிதன் ஆண்டு 6
VASANTHAKUMARI
小学校-6年生
科学
追加された問題 (8/ 20)
誤答許容,正解非表示
公開クイズ
問題 1
選択式

விந்து சுரப்பியின் பயன்பாடு என்ன?

விந்தணுக்களை வளப்படுத்துவதற்கும் ஆற்றலை வழங்குவதற்கும் திரவங்களைச் சுரக்கும் சுரப்பிகள்
விந்து இயக்கத்திற்கு ஊட்டம் அளிக்கும் காரத் திரவத்தை உருவாக்கும் சுரப்பி
விந்தணுக்கள் விரையிலிருந்து சிறுநீர்க்குழாய்க்குப் பணிக்க ஒரு பாதையாக அமைகின்றது
விந்தணுக்களையும் ஊக்கிநீரையும் உற்பத்தி செய்யும்
問題 2
選択式

விரையின் பயன்பாடு என்ன?

விந்தணுக்கள் விரையிலிருந்து சிறுநீர்க்குழாய்க்குப் பணிக்க ஒரு பாதையாக அமைகின்றது
விந்தணுக்களையும் ஊக்கிநீரையும் உற்பத்தி செய்யும்
விரையைப் பாதுகாக்கும் தோலின் வெளிப்புறப் பை
சிறுநீர்க்குழாய் ஆண்குறியின் நீளத்தை நீட்டி விந்து அதன் வெளிப்புறத் திறப்புவழியாகப் பெண் இனபபெருக்க உறுப்பிற்குச் செல்ல அனுமதிக்கிறது
問題 3
選択式

ஆண்குறியுன் பயன்பாடு என்ன?

விரையைப் பாதுகாக்கும் தோலின் வெளிப்புறப் பை
விந்து இயக்கத்திற்கு ஊட்டம் அளிக்கும் காரத் திரவத்தை உருவாக்கும் சுரப்பி
சிறுநீர்க்குழாய் ஆண்குறியின் நீளத்தை நீட்டி விந்து அதன் வெளிப்புறத் திறப்புவழியாகப் பெண் இனபபெருக்க உறுப்பிற்குச் செல்ல அனுமதிக்கிறது
விந்தணுக்களை வளப்படுத்துவதற்கும் ஆற்றலை வழங்குவதற்கும் திரவங்களைச் சுரக்கும் சுரப்பிகள்
問題 4
選択式

விந்தணுக் குழாயின் பயன்பாடு என்ன?

விந்தணுக்கள் விரையிலிருந்து சிறுநீர்க்குழாய்க்குப் பணிக்க ஒரு பாதையாக அமைகின்றது
விந்தணுக்களையும் ஊக்கிநீரையும் உற்பத்தி செய்யும்
விந்து இயக்கத்திற்கு ஊட்டம் அளிக்கும் காரத் திரவத்தை உருவாக்கும் சுரப்பி
விந்தணுக்களை வளப்படுத்துவதற்கும் ஆற்றலை வழங்குவதற்கும் திரவங்களைச் சுரக்கும் சுரப்பிகள்
問題 5
選択式

கருக்குழாயின் பயன்பாடு என்ன?

இந்தக் குழாய்தான் சினை முட்டையையும் விந்தணுவையும் சந்திக்க வைத்துக் கருப்பைக்குள் அனுப்புகிறது
சினைமுட்டையையும் பாலில் ஊக்கிநீரையும் உற்பத்தி செய்யும்
கரு வளர்ச்சியடையும் இடம்
கருப்பையின் அடியிலிருந்து பெண் உறுப்பை இணைக்கக்கூடிய வழி
問題 6
選択式

சினைப்பையின் பயன்பாடு என்ன?

சினைமுட்டையையும் பாலில் ஊக்கிநீரையும் உற்பத்தி செய்யும்
இந்தக் குழாய்தான் சினை முட்டையையும் விந்தணுவையும் சந்திக்க வைத்துக் கருப்பைக்குள் அனுப்புகிறது
கரு வளர்ச்சியடையும் இடம்
கருப்பையின் அடியிலிருந்து பெண் உறுப்பை இணைக்கக்கூடிய வழி
問題 7
選択式

கருப்பையின் பயன்பாடு என்ன?

கருப்பையின் அடியிலிருந்து பெண் உறுப்பை இணைக்கக்கூடிய வழி
இந்தக் குழாய்தான் சினை முட்டையையும் விந்தணுவையும் சந்திக்க வைத்துக் கருப்பைக்குள் அனுப்புகிறது
கரு வளர்ச்சியடையும் இடம்
சினைமுட்டையையும் பாலில் ஊக்கிநீரையும் உற்பத்தி செய்யும்
問題 8
選択式

யோனியின் பயன்பாடு என்ன?

விந்தணுக்குள் நுழைவதற்கும் குழந்தை பிறப்பதற்குமான வழியாக உள்ளது
கருப்பையின் அடியிலிருந்து பெண் உறுப்பை இணைக்கக்கூடிய வழி
கரு வளர்ச்சியடையும் இடம்
சினைமுட்டையையும் பாலில் ஊக்கிநீரையும் உற்பத்தி செய்யும்
Google Classroom で共有